6. கடலாடு காதை

அல்லியத் தொகுதியும் அவுணற் கடந்த
மல்லின் ஆடலும் மாக்கடல் நடுவண்



48
உரை
49

       அவுணற் கடந்த - மாயோன் மல்லனாய் அவுணனைக் கொன்ற, மல்லின் ஆடலும் - மற் கூத்தும் ;

       அவுணன் - வாணாசுரன். அவுணற்கடந்த என்பதற்கு அவுணன் எண்ணத்தைக் கடந்தவென்றுரைப்பாரு முளர். மாயோன் என்பது அதிகாரத்தாற் பெற்றாம்.