6. கடலாடு காதை



அலத்தக மூட்டிய அஞ்செஞ் சீறடி
நலத்தகு மெல்விரல் நல்லணி செறீஇப்



82
உரை
83

       அலத்தகம் ஊட்டிய அம்செம் சீறடி - செம்பஞ்சிக் குழம்பூட்டிய அழகிய சிவந்த சிறிய அடியின், நலத்தகு மெல் விரல் நல் அணி செறீஇ- நன்மை தக்க மெல்லிய விரலிடத்தே நன்றாகிய அணிகளைச் செறித்து;

       அணி - மகரவாய் மோதிரம், பீலி, காலாழி முதலியன.