6. கடலாடு காதை


குறங்கு செறிதிரள் குறங்கினிற் செறித்துப்



86
உரை
86

       குறங்குசெறி திரள் குறங்கினில் செறித்து - குறங்குசெறியென்னும் அணியைத் திரண்ட குறங்கிடத்தே செறித்து ;

       குறங்கு - கவான் ; துடை. குறங்கு செறியணி என்பதும் பாடம்.