சங்கிலி
- வீரசங்கிலியும், நுண்தொடர் - நுண்ணிய சங்கிலியும், பூண்ஞாண் - பூணப்படும் சரடும்,
புனைவினை - புனையப்பட்ட தொழில்களையுடைய சவடி சரப்பளி முதலாயினவும் என்னும் இவற்றை,
அம் கழுத்து அகவயின் ஆரமோடு அணிந்து - அழகிய கழுத்திடத்தே முத்தாரத்தோடு அணிந்து
;
நுழைவினை நுண்ஞாண் என்று பாடங்கொண்டு,
நுண்ணிய தொழிலையுடைய ஞாண் என்றுரைப்பர் அரும்பதவுரையாசிரியர். கழுத்தின் முன்னிடத்தே
தாழ அணிந்தென்க.
|