பொய்த லாயமொடு பூங்கொடி பொருந்தி
பொய்தல் ஆயமொடு பூங்கொடி பொருந்தி - தனது விளையாட்டின் மகளிருடனே பூங்கொடி போல்வாள் விளையாடச் சென்று பொருந்தி ; பொய்தல் - மகளிர் விளையாட்டு.