மூலம்
3. புறஞ்சேரியிறுத்த காதை
165
அருவி முல்லை அணிநகை யாட்டி
165
உரை
165
அருவி முல்லை அணி நகையாட்டி - அருவி நீரொடு வந்த முல்லை மலராகிய அழகிய நகையினையுமுடையாள் ;