| முத்தி இலம்பகம் | 
1368  | 
 | 
  | 
| 
    (வி - ம்.) மணித்தூண் நான்கினால் விளங்கு கூடம், வெள்ளியால் வேய்ந்து மாலைசூழ் கூடம் என இயைக்க. 
 | 
( 43 ) | 
|   | 
| 
    (இ - ள்.) ஆய்ந்த பால்நிறம் ஆய் பொன் கம்பலம் வேய்ந்த - தெரிந்த பால்நிறம் ஒளிகெட்ட பொலிவினையுடைய கம்பலம் வேய்ந்த; பொங்குஅணை வெண்பொன் கட்டில்மேல் - பொங்கும் அணையையுடைய வெள்ளிக் கட்டிலின்மேல் ; நீந்தும் நித்தில விதான நிழலாற்கு - வெள்ளத்தில் உண்டான முத்துப் பந்தரின் நிழலிலே இருந்தவனுக்கு; அணி ஏந்தும் நீர்மையார் ஏந்தினார் - ஒப்பனைக்குரிய மகளிர் அணியை ஏந்தினார். 
 | 
| 
    (வி - ம்.) 'ஆய்தல்' - உள்ளதன் நுணுக்கம் (தொல். உரி. 52.) மானிற ஆய்பொன்' என்றும் பாடம். 
 | 
( 44 ) | 
|  2422 | 
ஈரங் கொன்றபி னிருண்ம ணிச்சுடர் |   |  
|   | 
நீர வாய்நிழ லுமிழுங் குஞ்சியை |   |  
|   | 
யார கிற்புகை வெறியி னாலமைத் |   |  
|   | 
தோ்ப டச்செய்தா ரெழுதிற் றென்னவே. |   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) இருள் மணிச்சுடர் நீரவாய் நிழல் உமிழும் குஞ்சியை - இருண்ட நீலமணியின் ஒளிபெற்ற இயல்பினவாய் ஒளி உமிழும் குஞ்சியை; ஈரம் கொன்றபின் - ஆற்றின பிறகு; ஆர்அகில் புகை வெறியினால் அமைத்து - நிறைந்த அகிற்புகையின் மணத்தாலே அமைத்து; எழுதிற்று என்ன ஏர்படச் செய்தார் - எழுதினது என்னும்படி அழகுபட முடித்தார். 
 | 
| 
    (வி - ம்.) ஈரம் கொன்று என்றது ஈரம் இல்லையாய் உணர்த்திய பின்னர் என்றவாறு. இருள் மணி - நீலமணி. நீரவாய் - இயல்புடையனவாக. நிழல் - ஒளி. குஞ்சி - ஆண்மயிர் வெறி - மணம். ஏர் - அழகு. 
 | 
( 45 ) | 
|  2423 | 
ஈடில் சந்தன மேந்து தாமரைத் |   |  
|   | 
தோடின் பயில்வினாற் பூசித் தூமலர் |   |  
|   | 
வீடு பெற்றன வின்றொ டென்னவே |   |  
|   | 
சூடி னானரோ சுரும்புண் கண்ணியே. |   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) ஈடு இல் சந்தனம் - உவமையற்ற சந்தனத்தை: ஏந்து தாமரைத் தோடின் பயில்வினால் பூசி - ஏந்திய தாமரையிதழின் கனத்துடன் பூசி; தூமலர் இன்றொடு வீடு பெற்றன 
 |