முகப்பு
பக்கம் எண் :
தொடக்கம்
குணமாலையார் இலம்பகம்
503
(வி - ம்.)
சுண்ணம் - நறுமணப்பொடி. காசு - குற்றம். கலப்பை - யாழ்ப் பேழை. மாசனம் - மக்கள் கூட்டங்கள்.
( 14 )
865
பாட லோசையும் பண்ணொலி யோசையு
மாட லோசையு மார்ப்பொலி யோசையு
மோடை யானை யுரற்றொலி யோசைய
மூடு போயுயர் வானுல குற்றவே.
முன் பக்கம்
மேல்
அடுத்த பக்கம்