251.யோசனைப் புகுத யோகி முனி
     யோக வரையின்
பாச பத்திர் இடர் பற்று
     அற அகற்று பழையோர்
ஓசை உற்ற பொருள் உற்றன
     எனப் பெரிது உவந்து,
ஆசை உற்றவர் அறிந்தனர்
     அடைந்தனர் அவண்.                  4-1