252. ஆதி நான்மறையினாளரை
     அடித்தொழில் புரிந்து
ஏது நீரில் இடை எய்தியது
     நாமம் எனலும்
சோதியோ உள புரந்தர
     துடர்ச்சி மடவார்
        மாதர் மாண்டு அவையின்
     மாயையினில் வஞ்ச நடமே.             4-2