253.விண்ணை ஆளிசெய்த மாயையினில்
     மெய் இல் மடவார்
அண்ணல் மாமுனிவன் ஆடும்
     என அப்பி நடமாம்
என்ன உன்னி, அதை
     எய்தினர் இறைஞ்சி, அவனின்
அண்ணு வைகினர் அகன்றனர்
     அசைந்தனன் அரோ.