முகப்பு
தொடக்கம்
254.
ஆடு அரம்பை நீடு அரங்கு-
ஊடு நின்று பாடலால்,
ஊடு வந்து கூட, இக்
கூடு வந்து கூடினேன்.
ஆடு அரம்பை -
நடனமாடும் ரம்பை என்னும் பெயருடைய
தேவசாதிப் பெண்;
கூடு -
உடம்பு. 62-1
மேல்