255. | வலம்செய்து இந்த வான் எலாம் நலிஞ்சு தின்னும் நாம வேல் பொலிஞ்ச வென்றி பூணும் அக் கிலிஞ்சன் மைந்தன் ஆயினேன். |
நலிஞ்சு - நலிந்து, துன்புறுத்தி; நலிஞ்சு, பொலிஞ்ச - போலி (நலிந்து, பொலிந்த); நாம வேல் - அச்சம் தரும் வேல்; கிலிஞ்சன் என்பது ஓர் அரக்கனின் பெயர். 64-1 |