முகப்பு
தொடக்கம்
256.
வெம்பு விற்கை வீர! நீ
அம்பரத்து நாதனால்,
தும்புருத்தன் வாய்மையால்,
இம்பர் உற்றது ஈதுஅரோ.
வெம்பு வில் -
வெதும்புகின்ற வில்;
அம்பரத்து நாதன் -
தேவருலகத் தலைவன்;
இம்பர் -
இவ்வுலகு. 65-1
மேல்