3. அகத்தியப் படலம் 257. | 'அருந் திறல் உலகு ஒரு மூன்றும் ஆணையின் புரந்திடும் தசமுகத்து ஒருவன், பொன்றிலாப் பெருந் தவம் செய்தவன், பெற்ற மாட்சியால் வருந்தினெம் நெடும் பகல் - வரத! - யாம் எலாம். |
தசமுகத்து ஒருவன் - பத்துத் தலை கொண்ட இராவணன்; பொன்றிலா - அழியாத. 14-1 |