260. | 'ஆயிர கோடி என்று உரைக்கும் அண்டமேல் மேய போர் அரக்கரே மேவல் அல்லதை, தூய சீர் அமரர் என்று உரைக்கும் தொல் கணத்து ஆயவர் எங்ஙன் என்று அறிந்திலோம், ஐயா! |
மேவல் அல்லதை - வாழ்கின்றார்களே யல்லாமல் (ஆயிரங் கோடி அண்டங்களிலும் பொருந்தினவர்கள் அரக்கர்களே தவிர அமரர் முதலியோர்க்கு இடம் இல்லை). 14-4 |