261. | "வெள்ளியங் கிரியிடை விமலன் மேலை நாள், கள்ளிய அரக்கரைக் கடிகிலேன்" எனா, ஒள்ளிய வரம் அவர்க்கு உதவினான்; கடற் பள்ளி கொள்பவன் பொருது இளைத்த பான்மையான். |
வெள்ளியங்கிரி - கயிலை மலை; விமலன் - இயல்பாகவே மலங்களின்று நீங்கியவன்; கடற் பள்ளி கொள்பவன் - திருமால்.14-5 |