269. | 'அதிதி, திதி, தனு, அருட்டை, சுதை, கழையே, சுரபி, அணி விநதை, ஆன்ற மதி, இளை, கத்துருவுடனே, குரோதவசை, தாம்பிரை, ஆம் மட நலார்கள், விதிமுறையே, இவைஅனைத்தும் பயந்தனர்கள்; விநதை சுதன் அருணன் மென்தோள், புது மதி சேர் நுதல், அரம்பைதனைப் புணர, உதித்தனம் யாம், புவனிமீதே. |
புது மதி சேர் நுதல் - (அமாவாசைக்குப் பின்) புதிதாகத் தோன்றும் (பிறைச்) சந்திரன் போன்ற நெற்றி. 24-5 |