முகப்பு
தொடக்கம்
276.
நடந்து தன் இரு கரத்தினின்
நலம் பெறும் சிலைவாய்
தொடர்ந்த நாண் ஒலி எழுப்பினன்;
தொகைப்படும் அண்டம்
இடிந்ததென்ன நின்று அதிர்ந்தது;
அங்கு இறைவனும் இமைப்பில்
மிடைந்த வெஞ்சரம் மழை விடு
தாரையின் விதைத்தான்.
சிலைவாய் -
வில்லிலிருந்து. 148-1
மேல்