277.விழுந்த வெம் படை தூடணன்
     சிரம் என வெருவுற்று
அழிந்த சிந்தையர் திசை
     திசை ஓடினர் அரக்கர்;
எழுந்த காதலின் இடைவிடாது,
     இமையவர், முனிவர்,
பொழிந்து பூ மழை போற்றினர்;
     இறைவனைப் புகழ்ந்தார்.

    அழிந்த சிந்தையர் - தளர்ந்த மனத்தவராய்; காதல் - அன்பு. 161-1