முகப்பு
தொடக்கம்
285.
வியக்கும் முப் புவனமும்
வெகுண்டு, மேலைநாள்
கயக்கிய கடுந் திறல்
கருத்துளே கிடந்து,
உயக்கிய பயத்தினர்
அவுணரோடு மற்று
இயக்கரும் திசை திசை
இறைஞ்சி நிற்கவே.
கயக்கிய -
கசக்கிய. 11-1
மேல்