முகப்பு
தொடக்கம்
286.
பெருந் திசை இரிந்திடப்
பெயர்த்தும் வென்ற நாள்,
பருந் திறல் புயம்
பிணிப்புண்டு, பாசத்தால்
அருந் தளைப்படும் துயர்
அதனுக்கு அஞ்சியே,
புரந்தரன் களாஞ்சி கை
எடுத்துப் போற்றவே.
களாஞ்சி -
காளாஞ்சி, தாம்பூல எச்சில் துப்பும் கலம். 11-2
மேல்