முகப்பு
தொடக்கம்
289.
மதியினில் கருதும் முன்
வந்து வேண்டின
எது விதப் பொருள்களும்
இமைப்பின் நல்கியே,
திதி முதல் அங்கம்
அஞ்சுஅவையும் தெற்றென,
விதிமுறை பெறத்
தனி விளம்பிப்போகவே.
திதி முதல் அங்கம் அஞ்சு -
திதி முதலான ஐந்து
அங்கங்கள், பஞ்சாங்கம். 15-3
மேல்