முகப்பு
தொடக்கம்
290.
'உரிய நும் குலத்து உளேன்
ஒருவன் யான்' எனப்
பரிவுறும் பழமைகள்
எடுத்துப் பன்னியே,
விரை மலர் சிதறி, மெய்
அன்பு மீக்கொளா,
நிருதி அங்கு அடிமுறை
காத்து நிற்கவே.
நிருதி -
தென்மேற்குத் திசைக் காவலன். 17-1
மேல்