முகப்பு
தொடக்கம்
291.
என்ற பொழுதில், கடிது
எழுந்து அலறி, வாய் விட்டு,
அன்று அருகு நின்ற
பல தேவர் கணம் அஞ்ச,
புன் தொழில் அரக்கர்
மனதில் புகை எழும்ப,
கன்றிய மனத்தள்
கழறுற்றிடுவதானாள்.
கடிது எழுந்து -
விரைவாக எழுந்து. 49-1
மேல்