முகப்பு
தொடக்கம்
297.
'மேனகை, திலோத்தமை,
முதல ஏழையர்,
வானகம் துறந்து வந்து,
அவன் தன் மாட்சியால்,
ஊனம் இல் அடைப்பை, கால்
வருடல், ஒண் செருப்பு,
ஆனவை முதல் தொழில் அவரது ஆகுமே.
ஏழையர் -
பெண்கள்;
அடைப்பை -
வெற்றிலைப் பை
(தாங்குதல்). 43-1
மேல்