10. சடாயு உயிர் நீத்த படலம் 300. | 'பின்னவன் உரையினை மறுத்து, பேதையேன், அன்னவன்தனைக் கடிது அகற்றினேன்; பொரு மன்னவன் சிறை அற மயங்கினேன்; விதி இன்னமும் எவ் வினை இயற்றுமோ?' எனா, |
பின்னவன் - தம்பி (இலக்குவன்); பொரு மன்னவன் - (இராவணனை எதிர்த்து) போரிட்ட கழுகரசன் (சடாயு). 45-1 |