முகப்பு
தொடக்கம்
301.
சடாயுவைத் தடிந்த வாளைச்
சடுதியில் விதிர்க்கக் கண்டாள்;
'தடால்' எனக் கபாடம் சாத்தி,
சாலையுள் சலித்தாள் அந்தோ;
விடாது அட மண்ணை விண்மேல் விரைந்து
எடுத்து உச்சி வேட்டான்,
குடா மதி கோனைச் சேரும்
கோமுகன்-குறளி ஒத்தான்.
கபாடம் -
வாயில் (கதவு). 58-1
மேல்