முகப்பு
தொடக்கம்
302.
'பெண்ணை விட்டு அமைந்திடின்
பிழையது ஆம்' என,
உள் நிறை கூடமும்
உவந்த சாலையும்,
மண்ணினில் இராமன் மார்பு
அமர்ந்த ஆதியும்
விண்ணினில் மேதினி
வேண்டி எய்தினாள்.
மேல்