முகப்பு
தொடக்கம்
303.
முன்னமே பூமியை
முகந்து, பாதலம்-
தன்னிலே தரித்தன
சயமும் தந்திலது
என்னவே, மாகம்மீது
ஏகினான் செய
உன்னியே இராவணன்
உவந்ததொத்துஅரோ.
மாகம் -
வானம். 58-3
மேல்