முகப்பு
தொடக்கம்
305.
மூன்று பத்து ஒருபது
முந்து யோசனை
ஏன்றது; பாவையும், 'ஏது'?
என்று எண்ணும்முன்,
தோன்றினன் சுபாரிசன்;
தொழுது, 'தொல் உலகு
ஈன்றவள் இவள்'
என, இசைத்து இறைஞ்சியும்.
மூன்று பத்து ஒருபது -
நாற்பது. 58-5
மேல்