முகப்பு
தொடக்கம்
306.
'இசைக் கடல் உறைபவ!
இலங்கை வேந்தன் நீ;
திசைப்படாப் புவனம் உன்
செல்வம்; என்னதோ
வசைக் கடல் வாழ்வு; இது
வழக்கு என்று எண்ணியோ,
துசக் கடல் மொழி செலத்
தொழுது போயினான்?
இசைக்கடல் -
புகழ்க்கடல். 58-6
மேல்