முகப்பு
தொடக்கம்
12. கவந்தன் படலம்
309.
'பாரிடமே இது;
பரவை சுற்றுறும்
பார் இடம் அரிது எனப்
பரந்த மெய்யது;
பார், இடம் வலம்
வரப் பரந்த கையது:-
பார் இடந்து எடுத்த
மா அனைய பாழியாய்!
பாரிடம் -
பெரிய இடம்;
பரவை சுற்றும் பார் -
கடல் சூழ்ந்த
உலகம்;
பாழி -
வலிமை. 21-1
மேல்