முகப்பு
தொடக்கம்
310.
காவாய் என்பால், தன்
ஐயரான் கைவிட வல்லேன்;
வேவா நின்றே நிற்க, 'இவ்
வெய்யோற்கு இணை ஆவார்
நீ வா, என்ன, அன்னது
கண்டும், அயர்கில்லேன்;
போவேன் யானே; எவ் உலகோ,
என் புகல் அம்மா!
இவ்வெய்யோற்கு -
இந்தக் கொடியவனுக்கு. 29-1
மேல்