முகப்பு
தொடக்கம்
கவந்தன் கையகப்பட்டவை படும் பாடு
கலிவிருத்தம்
3644.
எறுப்புஇனம் கடையுற,
யானையே முதல்
உறுப்புடை உயிர் எலாம்
உலைந்து சாய்ந்தன;
வெறிப்புறு நோக்கின,
வெருவுகின்றன;
பறிப்பு அரு வலையிடைப்
பட்ட பான்மைய;
மேல்