முகப்பு
தொடக்கம்
மிகைப் பாடல்கள்
குறிப்புரை
2. அனுமப் படலம்
312.
அன்ன ஆம் என வெருவி,
அங்கண் நில்லாது, அருகு
துன்னு வானரர்களொடு தோம்
இலா மேரு நிகர்
என்னும் மாமலை முழையில்
எய்தினார்; எய்தியபின்,
நல் நலம் தெரி மனதின்
நாடி மாருதி மொழியும்:
முழை -
குகை 2-1
மேல்