313.தாரன், நீலனை, மருவு
     தாம மாருதியை, முதல்
வீரரோடு, இரவிசுதன், மேரு
      மால் வரையை நிகர்
பார மா மலையின் ஒரு
      பாகம் ஓடுதல் புரிய,
ஆர மார்பரும், அதனின்
      ஆகுமாறு உறல் கருதி,

     இரவி சுதன் - சூரியன் மகனாகிய சுக்கிரீவன்                 2-2