முகப்பு
தொடக்கம்
337.
இடைக்கலம் அல்லன்; ஏவியது
ஓர் பணி
கிடைத்த போது, அது
செய்யும் இக் கேண்மையன்;
படைக்கலக் கைப்பழம் பேர்
அருளே! நினது
அடைக்கலம் - அடியேன்
பெற்ற ஐயனே.
இடைக்கலம் -
இடையே வந்தவன். 158-1
மேல்