முகப்பு
தொடக்கம்
340.
நீளும் மால் வரையின் நெறிதான் கடந்து,
ஊழி காலத்து ஒருமுதல் ஆகிய
ஆழிநாதனுக்கு அன்புடைத் தம்பியாம்
மீளிதான் வரும் வேகத்துக்க அஞ்சியே.
ஆழிநாதன் -
சக்கரப் படை ஏந்திய தலைவன், திருமால் (இங்கே
இராமபிரான்);
மீளி -
வலிமையுடையவன். 32-1
மேல்