முகப்பு
தொடக்கம்
343.
சேய்உயர் கீர்த்தியான்,
'கதிரின் செம்மல்பால்
போயதும் அவ் வயின்
புகுந்த யாவையும்,
'ஓய்வுறாது உணர்த்து' என,
உணர்த்தினான் அரோ,
வாய்மையா - உணர்வுறு
வலி கொள் மொய்ம்பினோன்.
சேய் உயர் கீர்த்தியான் -
நெடிதுயர்ந்த புகழ் கொண்ட இலக்குவன்.
137-1
மேல்