372.'அன்றியும், அலருள் வைகும்
      அயனைநேர் முனிவர், வாய்மை
நன்றிகொள் ஈசற் காண்பான்
      நணுகலும், வினையேன் உற்றது
ஒன்று ஒழிவுறாமல் கேட்டு, அது
      யோகத்தின் உணர்ச்சி பேணி,
''பொன்றுதல் ஒழிமின்; யானே
      புகல்வது கேண்மின்'' என்றான்.

     அயனை நேர் முனிவன் - நான்முகனை ஒத்த உலோக சாரங்க
முனிவன்                                                  56-4