381. | நாலு மறைக்கும் வேலியும் ஆகி, நடு நிற்கும் சீலம் மிகுந்தீர்! திங்கள் மிலைச்சித் திகழ் வேணி, ஆல மிடற்றான்மேலும் உதித்தீர்! அது போதில் காலின் நிறைக்கோ காலனும் ஆகக் கடிது உற்றீர். |
திங்கள் மிலைச்சி - சந்திரன் சூடி; வேணி - சடை; ஆலமிடற்றான் - நஞ்சினைக் கழுத்திலே கொண்ட சிவபிரான் 18-1 |