முகப்பு
தொடக்கம்
382.
ஆதியர் இப் புத்தேள்
அடிப்பாரித்து அணவு ஆதற்கு
ஓது கருத்தில் சால
நினைத்திட்டு, ஒழிவு இல்லாப்
போது தளத்தில் புக்கிய
செய்கைத் திறனாலே
சாதல் கெடுத்துத் தான்
அழியாதீர் அதனாலே.
பாரித்து -
விரும்பி;
அணவு ஆதற்கு -
அணுகுவதற்கு 18-2
மேல்