494.

குத்தினன்என்னலோடும், குலைந்திடும் மெய்யன்
                           ஆகி,
மற்று ஒருகுன்றம்தன்னை வாங்கினன்,
                           மதுவனத்தைச்
செற்றனன்மேலேஏவிச் சிரித்தனன், ததிமுகன்தான்;
'இற்றனன், வாலிசேய்' என்று இமையவர் இயம்பும்
                           காலை,

     செற்றனன் -அங்கதன்.                             (11-13)