கிடந்தனன்,வடவரை கிடந்தபோல்; இரு தடம் புயம்திசைகளை அளக்கத் தாங்கிய உடம்பு உறுமுயற்சியின் உறங்கினான், கடை இடம் பெறுதீவினை யாவும் ஏத்தவே.
வடவரை - மேருமலை. (123-1)