395.

குடம் தரும்செவிகளும், குன்றம் நாணுறத்
தடந் தருகரங்களும், தாளும், தாங்குறாக்
கிடந்தது ஓர்இருள் எனக் கிடந்துளான்தனை
அடைந்தனன்,அஞ்சுறாது-அனுமன் ஆண்மையான்.

     கும்பகர்ணனைக் கிடந்தஇருள் என்றார்.                (130-1)

3. காட்சிப்படலம்