'தாட்சிஇன்று' என, திரிசடையும், 'சாலவும் மாட்சியின்அமைந்தது, மலர் உளாள் தொழும் காட்சியாய் !இக் குறி கருதும் காலையில், ஆட்சியே கடன்என அறிந்து நல்குவாய்.
மலர் உளாள் -இலக்குமி. இக்குறி - நிமித்தம். (32-1)