சிரம் ஒருமூன்றினார்; திருக்கு மூன்றினார்; கரம் ஒருமூன்றினார்; காலும் மூன்றினார்; உரம் உறு வனமுலை வெரிநின் மூன்று உளார்; பொரு அரும் உலகையும் புதைக்கும் வாயினார்.
திருக்கு - கண்கள்.வெரிந் - முதுகு. (55-1)