406.

என்னவாழ்த்திய மாருதி, 'ஈது நாம்
இன்னும்காண்டும்' என, மறைந்து எய்தினான்;
சொன்ன வாள் அரக்கன் சுடு தீச் சுடும்
அன்னை வைகுறும்அவ் இடத்து ஆயினான்.

     அரக்கன் -இராவணன்.                              (101-1)