408.

என்றனன்,எயிறு தின்னா, எரி எழ விழித்து நோக்கி
நி....லத் தாவிநிலன் ஒளி கலனில் தோய,
மின்தனை மின்சூழ்ந்தென்ன அரம்பையர் சூழ,
                           மெல்லச்
சென்று,அவன்தன்னைச் சார்ந்தாள், மயன் அருள்
                           திலகம் அன்னாள்.

     மயன் அருள் திலகம் -மண்டோதரி.                  (149-1)